தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:40 1 Kings 8:40

தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.

1 இராஜாக்கள் 8:40 · IRV

so that they may fear You all the days they live in the land that You gave to our fathers.

1 Kings 8:40 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க