தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:41 1 Kings 8:41

உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே.

1 இராஜாக்கள் 8:41 · IRV

And as for the foreigner who is not of Your people Israel but has come from a distant land because of Your name—

1 Kings 8:41 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க