1 இராஜாக்கள் 8:49 1 Kings 8:49
நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து,
then may You hear from heaven, Your dwelling place, their prayer and petition, and may You uphold their cause.