1 இராஜாக்கள் 8:51 1 Kings 8:51
அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே.
For they are Your people and Your inheritance; You brought them out of Egypt, out of the furnace for iron.