தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:58 1 Kings 8:58

நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடப்பதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளுவதற்கும், நம்முடைய இருதயத்தை அவர்பக்கமாக திரும்பச்செய்வாராக.

1 இராஜாக்கள் 8:58 · IRV

May He incline our hearts to Himself, to walk in all His ways and to keep the commandments and statutes and ordinances He commanded our fathers.

1 Kings 8:58 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க