தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:61 1 Kings 8:61

ஆதலால் இந்த நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவருடைய கட்டளைகளில் நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்களுடைய இருதயம் நம்முடைய தேவனாகிய யெகோவாவோடு உத்தமமாக இருப்பதாக என்றான்.

1 இராஜாக்கள் 8:61 · IRV

So let your heart be fully devoted to the LORD our God, as it is this day, to walk in His statutes and to keep His commandments.”

1 Kings 8:61 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க