தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 8:63 1 Kings 8:63

சாலொமோன் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாக, 22,000 மாடுகளையும், ஒரு 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாக ராஜாவும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யெகோவாவுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள்.

1 இராஜாக்கள் 8:63 · IRV

And Solomon offered as peace offerings to the LORD 22,000 oxen and 120,000 sheep. So the king and all the Israelites dedicated the house of the LORD.

1 Kings 8:63 · BSB
1 இராஜாக்கள் 8 முழுவதும் வாசிக்க