தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:1 1 Kings 9:1

சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

1 இராஜாக்கள் 9:1 · IRV

Now when Solomon had finished building the house of the LORD and the royal palace, and had achieved all that he had desired to do,

1 Kings 9:1 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க