தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:11 1 Kings 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள 20 பட்டணங்களைக் கொடுத்தான்.

1 இராஜாக்கள் 9:11 · IRV

King Solomon gave twenty towns in the land of Galilee to Hiram king of Tyre, who had supplied him with cedar and cypress logs and gold for his every desire.

1 Kings 9:11 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க