1 இராஜாக்கள் 9:12 1 Kings 9:12
ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை.
So Hiram went out from Tyre to inspect the towns that Solomon had given him, but he was not pleased with them.