தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:13 1 Kings 9:13

அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான்.

1 இராஜாக்கள் 9:13 · IRV

“What are these towns you have given me, my brother?” asked Hiram, and he called them the Land of Cabul, as they are called to this day.

1 Kings 9:13 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க