தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:24 1 Kings 9:24

பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோ பட்டணத்தைக் கட்டினான்.

1 இராஜாக்கள் 9:24 · IRV

As soon as Pharaoh’s daughter had come up from the City of David to the palace that Solomon had built for her, he built the supporting terraces.

1 Kings 9:24 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க