தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:27 1 Kings 9:27

அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான்.

1 இராஜாக்கள் 9:27 · IRV

And Hiram sent his servants, men who knew the sea, to serve in the fleet with Solomon’s servants.

1 Kings 9:27 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க