தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:6 1 Kings 9:6

நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால்,

1 இராஜாக்கள் 9:6 · IRV

But if indeed you or your sons turn away from following Me and do not keep the commandments and statutes I have set before you, and if you go off to serve and worship other gods,

1 Kings 9:6 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க