தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 9:8 1 Kings 9:8

அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

1 இராஜாக்கள் 9:8 · IRV

And when this temple has become a heap of rubble, all who pass by it will be appalled and will hiss and say, ‘Why has the LORD done such a thing to this land and to this temple?’

1 Kings 9:8 · BSB
1 இராஜாக்கள் 9 முழுவதும் வாசிக்க