1 பேதுரு 1:10 1 Peter 1:10

உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்;

1 பேதுரு 1:10 · IRV

Concerning this salvation, the prophets who foretold the grace to come to you searched and investigated carefully,

1 Peter 1:10 · BSB
1 பேதுரு 1 முழுவதும் வாசிக்க