1 பேதுரு 1:17 1 Peter 1:17

அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள்.

1 பேதுரு 1:17 · IRV

Since you call on a Father who judges each one’s work impartially, conduct yourselves in reverent fear during your stay as foreigners.

1 Peter 1:17 · BSB
1 பேதுரு 1 முழுவதும் வாசிக்க