1 பேதுரு 1:21 1 Peter 1:21

உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

1 பேதுரு 1:21 · IRV

Through Him you believe in God, who raised Him from the dead and glorified Him; and so your faith and hope are in God.

1 Peter 1:21 · BSB
1 பேதுரு 1 முழுவதும் வாசிக்க