1 பேதுரு 1:6 1 Peter 1:6

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

1 பேதுரு 1:6 · IRV

In this you greatly rejoice, though now for a little while you may have had to suffer grief in various trials

1 Peter 1:6 · BSB
1 பேதுரு 1 முழுவதும் வாசிக்க