1 பேதுரு 2:14 1 Peter 2:14

மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.

1 பேதுரு 2:14 · IRV

or to governors as those sent by him to punish those who do wrong and to praise those who do right.

1 Peter 2:14 · BSB
1 பேதுரு 2 முழுவதும் வாசிக்க