1 பேதுரு 2:15 1 Peter 2:15
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
For it is God’s will that by doing good you should silence the ignorance of foolish men.