1 பேதுரு 2:19 1 Peter 2:19

ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும்.

1 பேதுரு 2:19 · IRV

For if anyone endures the pain of unjust suffering because he is conscious of God, this is to be commended.

1 Peter 2:19 · BSB
1 பேதுரு 2 முழுவதும் வாசிக்க