1 பேதுரு 2:21 1 Peter 2:21

இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார்.

1 பேதுரு 2:21 · IRV

For to this you were called, because Christ also suffered for you, leaving you an example, that you should follow in His footsteps:

1 Peter 2:21 · BSB
1 பேதுரு 2 முழுவதும் வாசிக்க