1 பேதுரு 2:23 1 Peter 2:23

அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார்.

1 பேதுரு 2:23 · IRV

When they heaped abuse on Him, He did not retaliate; when He suffered, He made no threats, but entrusted Himself to Him who judges justly.

1 Peter 2:23 · BSB
1 பேதுரு 2 முழுவதும் வாசிக்க