1 பேதுரு 3:10 1 Peter 3:10

ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

1 பேதுரு 3:10 · IRV

For, “Whoever would love life and see good days must keep his tongue from evil and his lips from deceitful speech.

1 Peter 3:10 · BSB
1 பேதுரு 3 முழுவதும் வாசிக்க