1 பேதுரு 3:22 1 Peter 3:22

அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

1 பேதுரு 3:22 · IRV

who has gone into heaven and is at the right hand of God, with angels, authorities, and powers subject to Him.

1 Peter 3:22 · BSB
1 பேதுரு 3 முழுவதும் வாசிக்க