1 பேதுரு 3:6 1 Peter 3:6

அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்.

1 பேதுரு 3:6 · IRV

just as Sarah obeyed Abraham and called him lord. And you are her children if you do what is right and refuse to give way to fear.

1 Peter 3:6 · BSB
1 பேதுரு 3 முழுவதும் வாசிக்க