1 பேதுரு 4:13 1 Peter 4:13

கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

1 பேதுரு 4:13 · IRV

But rejoice that you share in the sufferings of Christ, so that you may be overjoyed at the revelation of His glory.

1 Peter 4:13 · BSB
1 பேதுரு 4 முழுவதும் வாசிக்க