1 பேதுரு 4:19 1 Peter 4:19

ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

1 பேதுரு 4:19 · IRV

So then, those who suffer according to God’s will should entrust their souls to their faithful Creator and continue to do good.

1 Peter 4:19 · BSB
1 பேதுரு 4 முழுவதும் வாசிக்க