1 பேதுரு 4:4 1 Peter 4:4

அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.

1 பேதுரு 4:4 · IRV

Because of this, they consider it strange of you not to plunge with them into the same flood of reckless indiscretion, and they heap abuse on you.

1 Peter 4:4 · BSB
1 பேதுரு 4 முழுவதும் வாசிக்க