1 பேதுரு 4:8 1 Peter 4:8
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
Above all, love one another deeply, because love covers over a multitude of sins.