1 சாமுவேல் 1:12 1 Samuel 1:12
அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
As Hannah kept on praying before the LORD, Eli watched her mouth.