தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 1:13 1 Samuel 1:13

அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

1 சாமுவேல் 1:13 · IRV

Hannah was praying in her heart, and though her lips were moving, her voice could not be heard. So Eli thought she was drunk

1 Samuel 1:13 · BSB
1 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க