1 சாமுவேல் 1:16 1 Samuel 1:16
உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள்.
Do not take your servant for a wicked woman; for all this time I have been praying out of the depth of my anguish and grief.”