1 சாமுவேல் 1:17 1 Samuel 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
“Go in peace,” Eli replied, “and may the God of Israel grant the petition you have asked of Him.”