தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 1:18 1 Samuel 1:18

அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.

1 சாமுவேல் 1:18 · IRV

“May your maidservant find favor with you,” said Hannah. Then she went on her way, and she began eating again, and her face was no longer downcast.

1 Samuel 1:18 · BSB
1 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க