தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 1:4 1 Samuel 1:4

அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான்.

1 சாமுவேல் 1:4 · IRV

And whenever the day came for Elkanah to present his sacrifice, he would give portions to his wife Peninnah and to all her sons and daughters.

1 Samuel 1:4 · BSB
1 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க