1 சாமுவேல் 1:6 1 Samuel 1:6
யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.
Because the LORD had closed Hannah’s womb, her rival would provoke her and taunt her viciously.