தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 1:7 1 Samuel 1:7

அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.

1 சாமுவேல் 1:7 · IRV

And this went on year after year. Whenever Hannah went up to the house of the LORD, her rival taunted her until she wept and would not eat.

1 Samuel 1:7 · BSB
1 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க