தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 1:8 1 Samuel 1:8

அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.

1 சாமுவேல் 1:8 · IRV

“Hannah, why are you crying?” her husband Elkanah asked. “Why won’t you eat? Why is your heart so grieved? Am I not better to you than ten sons?”

1 Samuel 1:8 · BSB
1 சாமுவேல் 1 முழுவதும் வாசிக்க