தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 10:1 1 Samuel 10:1

அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு: யெகோவா உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம்செய்தார் அல்லவா?

1 சாமுவேல் 10:1 · IRV

Then Samuel took a flask of oil, poured it on Saul’s head, kissed him, and said, “Has not the LORD anointed you ruler over His inheritance?

1 Samuel 10:1 · BSB
1 சாமுவேல் 10 முழுவதும் வாசிக்க