தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 10:20 1 Samuel 10:20

சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் அருகில் வரச்செய்தபின்பு பென்யமீனின் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.

1 சாமுவேல் 10:20 · IRV

Thus Samuel had all the tribes of Israel come forward, and the tribe of Benjamin was selected.

1 Samuel 10:20 · BSB
1 சாமுவேல் 10 முழுவதும் வாசிக்க