1 சாமுவேல் 10:26 1 Samuel 10:26
சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதைத் தூண்டினாரோ, அவர்களும் அவனோடு போனார்கள்.
Saul also went to his home in Gibeah, and the men of valor whose hearts God had touched went with him.