தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 10:4 1 Samuel 10:4

உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும்.

1 சாமுவேல் 10:4 · IRV

They will greet you and give you two loaves of bread, which you will accept from their hands.

1 Samuel 10:4 · BSB
1 சாமுவேல் 10 முழுவதும் வாசிக்க