1 சாமுவேல் 10:6 1 Samuel 10:6
அப்பொழுது யெகோவாவுடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய்.
Then the Spirit of the LORD will rush upon you, and you will prophesy with them; and you will be transformed into a different person.