1 சாமுவேல் 10:9 1 Samuel 10:9
அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது.
As Saul turned to leave Samuel, God changed Saul’s heart, and all the signs came to pass that day.