தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 11:12 1 Samuel 11:12

அப்பொழுது மக்கள் சாமுவேலைப் பார்த்து: சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனிதனை நாங்கள் கொல்லும்படி ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.

1 சாமுவேல் 11:12 · IRV

Then the people said to Samuel, “Who said that Saul should not reign over us? Bring those men here so we can kill them!”

1 Samuel 11:12 · BSB
1 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க