1 சாமுவேல் 11:13 1 Samuel 11:13
அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படக்கூடாது; இன்று யெகோவா இஸ்ரவேலர்களுக்கு மீட்பைக் கொடுத்தார் என்றான்.
But Saul ordered, “No one shall be put to death this day, for today the LORD has worked salvation in Israel.”