தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 11:5 1 Samuel 11:5

இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, மக்கள் அழுகிற காரணம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனிதர்கள் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

1 சாமுவேல் 11:5 · IRV

Just then Saul was returning from the field, behind his oxen. “What troubles the people?” asked Saul. “Why are they weeping?” And they relayed to him the words of the men from Jabesh.

1 Samuel 11:5 · BSB
1 சாமுவேல் 11 முழுவதும் வாசிக்க