1 சாமுவேல் 11:8 1 Samuel 11:8
அவர்களைப் பேசேக்கிலே கணக்கிட்டுப் பார்த்தான்; இஸ்ரவேல் மக்களில் மூன்று லட்சம்பேரும், யூதா மனிதர்களில் முப்பதாயிரம்பேரும் இருந்தார்கள்.
And when Saul numbered them at Bezek, there were 300,000 Israelites and 30,000 men of Judah.